• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

by Satheesa
November 24, 2026
in News, News
0
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இளைஞர்கள், பெண்கள் உயிரிழப்பதாக குற்றச்சாட்டு – கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்க கோரிக்கை நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ் ஆய்வு..

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள பைத்தஞ்சேரி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் அதிக அளவு உப்புத்தன்மை கலந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நீரை தொடர்ந்து பருகி வருவதால் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், சமீபகாலமாக இப்பகுதியில் இளம் வயதுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்து வருவதாகவும், சிலர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. குடிநீரில் அதிக உப்புத்தன்மை இருப்பதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கும் நிலையில், இதுகுறித்து குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவ ரீதியாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை அடைந்ததை அடுத்து நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார்க ஆகையின்போது குடிதண்ணீரின் உப்பின் அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் நமச்சிவாயத்திடம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த வலியுறுத்தினார் அதனைத் தொடர்ந்து அப்பொழுதில் ஈடுகாட்டிற்கு செல்லும் பாதை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பாதை முழுவதும் சேதமடைந்து இடுகாட்டிற்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது அதனையும் சரி செய்து புதியசாலை அமைத்து தர வலியுறுத்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ் கூறியதாவது இந்த தவெக ஆட்சி அடித்தட்டு மக்களுக்கு அனைத்துவித அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

பேட்டி
1, ஆர்.காமராஜ் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

Next Post

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

Related Posts

திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவாரூரில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து

November 25, 2026
Next Post
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

by Satheesa
November 25, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6