• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில்கா திருத்தேரோட்டம்

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம். பஞ்ச மூர்த்திகள் 5 தேர்களில் எழுந்தருளி நடைபெற்ற தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார். சிவ கைலாய வாத்தியம் மேளதாள வாத்தியங்கள் பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க தேவாரப் பாடல்கள் இன்னிசையுடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம்:- சுவாமி அம்பாள் காளி ஆட்டங்களுடன் கலை கட்டிய தேரோட்ட விழா தேரோடும் வீதிகளை சுற்றி கோலாகலமாக வலம் வருகிறது:-

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக புராணம் கூறுவதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த மாதம் 18ஆம் தேதி சிவாலயங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. சிவாலயங்களில் இருந்து பத்து நாள் உற்சவமாக கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவம் கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கி தீர்த்தவாரி உற்சவம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏழாம் தேதி ரிஷப கொடி ஏற்றத்துடன் தொடங்கி பத்து நாள் உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான இன்று காலை 1100 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கியது. இதனை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருள செய்யப்பட்டது. ஆலயத்தில் சிறப்பு தீபாராதனை வழிபாடுகளுக்கு பின் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீ அபயாம்பிகை, ஸ்ரீ மாயூரநாதர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக 5 தேர்களில் எழுந்தருளைச் செய்யப்பட்டு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். சிவ கைலாய வாத்தியங்கள் மேளதாளங்கள் பம்பை உடுக்கை மேளங்கள் முழங்க தேவார இன்னிசையுடன், சிவன் பார்வதி காளி வேடமணிந்து நாட்டுப்புறக் கலைஞர்களின் கோலாகல ஆட்டத்துடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேரோடும் நான்கு வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட எஸ்பி சினேஹா பிரியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். நாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் காவிரி கடை முகத் தீர்த்தவாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

Next Post

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில்கா திருத்தேரோட்டம்

Related Posts

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

நாகை கோவில்பத்து கிராமத்தில் குளம் இருக்கும் இடத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை கட்டிடம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

பெரியார் நூலக விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை-திருமுருகன் காந்தி

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில்கா திருத்தேரோட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

நாகை கோவில்பத்து கிராமத்தில் குளம் இருக்கும் இடத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை கட்டிடம்

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6