• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகூர் ஆண்டவர் தர்காவின் 470 வது கந்தூரிவிழாவை முன்னிட்டு நாகையில் நடைபெற்ற மத்தாப்பு நிகழ்ச்சி

by Satheesa
November 10, 2026
in News, News
0
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகூர் ஆண்டவர் தர்காவின் 470 வது கந்தூரிவிழாவை முன்னிட்டு நாகையில் நடைபெற்ற மத்தாப்பு நிகழ்ச்சி; இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளை கண்டு மக்கள் பரவசம்;

நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 470 -ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா நாளை இரவு துவங்கிறது இதையொட்டி கொடி ஊர்வலம் துவங்கும் இடமான நாகை பேகுளம் அருகில் உள்ள மீராப்பள்ளியில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கும் பகுதியில் நாகை முஸ்லிம் ஜமாத் சார்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மத்தாப்பு, வானவெடி மற்றும் சங்கு சக்கரம் போன்றவை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. நாளை பகல் 12 மணிக்கு கொடி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 20 ஆம் அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி

Next Post

திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம்: வேளாங்கண்ணியில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி

Related Posts

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா
News

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா

November 10, 2026
திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

November 10, 2026
Next Post
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி

திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம்: வேளாங்கண்ணியில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா
News

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா

by Satheesa
November 10, 2026
திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா
News

திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 10, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6