• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் ஆதரவற்றோருக்கு புத்தாடை

by Satheesa
November 8, 2026
in News, News
0
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலையோரம் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கி தன்னார்வலர் பாரதிமோகன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பேட்டி:பாரதிமோகன் -தன்னார்வலர் மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதிமோகன், ‘பாரதிமோகன் அறக்கட்டளை’ மூலம் கடந்த பல ஆண்டுகளாகச் சாலையோரம் ஆதரவின்றித் திரியும் நபர்களுக்குத் தினந்தோறும் உணவு வழங்கி வருகிறார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டுத் திரிபவர்களை மீட்டு, முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, அவர்களை உரிய காப்பகங்களிலோ அல்லது குடும்பத்தினரிடமோ ஒப்படைக்கும் நற்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ள 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு ஈரோட்டிலிருந்து பிரத்யேகமாக வாங்கி வரப்பட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், தீபாவளி அன்று சுமார் 1,500 பேருக்குச் சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு அவர்களுடன் இணைந்து தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது

குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா மற்றும் நாகை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட நபர்களை நேரில் சந்தித்து, அவர்களையும் தனது குடும்பத்தினராகக் கருதி புத்தாடைகளை வழங்கி மகிழ்வித்தார்.
பண்டிகை நாட்களில் யாரும் கண்டுகொள்ளாத சாலையோர மனிதர்களின் துயரறிந்து, தொடர்ந்து களத்தில் நின்று உதவி செய்து வரும் தன்னார்வலர் பாரதிமோகனின் இந்த மனிதநேயப் பணியைப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

நாகையில் 10 ஆண்டுகளாக உறவற்ற குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை நிறைவேற்றிய சமூகஆர்வலர்

Next Post

நாகூர் தர்கா 470-வது ஆண்டு கந்தூரி விழா: 5 மினாராக்களிலும் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றம்

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்

நாகூர் தர்கா 470-வது ஆண்டு கந்தூரி விழா: 5 மினாராக்களிலும் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6