• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
in News, News
0
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆவடி அடுத்ததிருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால்ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது அந்த ஆலயத்தை அகற்றாமல் இருப்பதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலய நிர்வாகிகள் மனு அளித்து அகற்றாமல் இருப்பதற்கு நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்தனர்

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோளம்பேடு சாலையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தருமபதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக, ஆவடி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது இந்த ஆலயத்தை அகற்றாமல் இருக்க நடவடிக்கை வேண்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து ஆலயம் அகற்றாமல் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தனர்
இந்த அய்யா வைகுண்டர் ஆலயம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களின் வழிபாட்டிலும், ஆன்மிக மற்றும் தர்மப் பணிகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தருமபதியில், பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி அதே இடத்தில் தொடர்ந்து வழிபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் ஆவடி
வருவாய்த்துறை தாசில்தார் அவர்களிடமும் மனு அளித்து நேரில் முறையான கள ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களைப் பரிசீலித்து உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டோம். கேட்டுக்கொண்டனர்

பேட்டி நெல்லை ராஜா

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Next Post

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

BJP-வினர் தேசம் காப்போம் என்ற தலைப்பில் கைகளில் தேசிய கொடிகளுடன் ஊர்வலம்

November 5, 2026
Next Post
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6