October 29, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

by Satheesa
October 29, 2026
in News
A A
0
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஆற்காடு அருகே தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி! மிகுந்த அலட்சியத்தோடு செயல்படும் மின்சார துறை உயர் பதவி ஊழியர்கள்

15, நாட்களுக்கும் மேலாக டிரான்ஸ்பார்மர் பழுதைச் சரிசெய்யாமல் காலதாமதம்; மின்சாரத்துறை ஊழியர்கள் கையூட்டுப் பெறுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு – தனிச் சட்டம் இயற்ற தொடர் கோரிக்கை!

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, ஆற்காடு – கலவை – செய்யாறு சாலையில், மாங்காடு ஊராட்சி, தக்கான்குளம் கிராமத்தில், ஸ்ரீ பச்சையம்மன் கோயில் அருகே, பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளதால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் கிடைக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர். ஆல்டர்னேட் தற்செயலாக மின்விளக்கு உபயோகத்திற்கு வீட்டு உபயோகத்திற்கு கொடுத்துள்ளனர். ஆனால் அதுவும் மிகுந்த லோ வோல்டேஜில் சிரமப்பட்டு வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் பெரும் பாதிப்பு!

இந்தப் பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ரைஸ் மாவு மில்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதோ பண்றேன் அதோ பண்றேன் என்று தினமும் அக்கம் பக்கத்தில் எல்லாரிடமும் கையூட்டு பெற்று செல்வதாகவும் இதுவரை எந்த முடிவும் பணிகளும் முடிந்ததாக இல்லை எனவும் புலம்பி தள்ளுகின்றனர்.

மும்முனை மின்சாரத்தைச் சீரமைப்பதற்கான பணிகள் இதுவரை முழுமையாக நிறைவடையவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விவசாயப் பணிகள், தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அரசுக்கு கமர்சியல் வருவாய் இழப்பீடு ஏற்படும் அவல நிலையும் இந்த வருவாய் இழப்பீடற்கு உயர்பதவி ஊழியர்களே காரணம் எனவும் தெரிவித்து வருகின்றனர். நோ அட சும்மா இருங்க கம்பெனியை இழுத்து மூடி 15 நாட்கள் ஆகிறது இதுவரை மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றோம் என தெரிவித்து வருகின்றனர்.

அந்த காலத்தில் லாரி வேன் பேட்டரியில் எழுதி உள்ளது போல் தினமும் என்னை கவனி என அதற்குத் தகுந்தார் போல் கையூட்டுப் பெறுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 15 நாட்களுக்கும் மேலாகியும், மின்சாரத்துறை ஊழியர்கள் தினமும் வந்து செல்வதாகவும், பணிகளை விரைந்து முடிக்காமல், பொதுமக்களிடம் கையூட்டுப் பெற்றுச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பணிகளை முடித்துத் தருவதாகக் கூறிவிட்டு, இதுவரை எந்தவிதமான முழுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

ஏற்கெனவே டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால், அதை முறையாகப் பராமரித்துப் பழுதுபார்ப்பதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதாகவும், டிரான்ஸ்பார்மரைப் பராமரிக்காமல் அலட்சியமாகச் செயல்படும் மின்சாரத்துறைப் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உயர் பதவியை ஊழியர்கள், மின்சாரக் கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்தி வரும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பொதுமக்கள் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தின் மூலமே தங்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை உணர்ந்து, மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

டிரான்ஸ்பார்மர் பழுதுபார்ப்பில் முறைகேடுகளைத் தடுக்கத் தனிச் சட்டம் தேவை!

டிரான்ஸ்பார்மர்கள் பழுதடையும்போது, அவற்றைப் பழுதுபார்ப்பதற்காக ஒவ்வொரு சேவைப் பகுதியிலும் 75000 முதல் ஒரு லட்சத்திற்கும் மேலாக வசூல் செய்வதாகவும், புரோக்கர்களை வைத்து ஒவ்வொரு சர்வீஸ் மீட்டருக்கும் ஒரு தொகையை நிர்ணயித்து பணம் திரட்டி கையூட்டுப் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். டிரான்ஸ்பார்மர் பழுதுபார்ப்புப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால், அதை உடனடியாகச் சரிசெய்யும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பழுதுபார்ப்புப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்குள் பணிகளை முடிக்கத் தவறும் சம்பந்தப்பட்ட உயர் பதவி ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைக் கணக்கிட்டு, நாள் ஒன்றுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்து வழங்கும் வகையிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மின்சாரக் கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்தி வரும் நுகர்வோர், டிரான்ஸ்பார்மர் பழுதுபார்ப்பில் ஏற்படும் காலதாமதத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இந்தச் சட்டத்தை அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

டிரான்ஸ்பார்மர் அமைப்பதில் திட்டமிடல் குறைபாடா..?

தக்கான்குளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட இடம் குறித்து முறையான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சாலை அமைப்பதற்கு முன்பே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதா அல்லது டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட பின்னர் சாலை அமைக்கப்பட்டதா என்பது குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

சாலை அமைக்கும் பணிகளின்போது, டிரான்ஸ்பார்மருக்கான அடித்தளத்தை உயரப்படுத்தி, எதிர்காலத்தில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அகற்றிப் பழுதுபார்க்கும் வகையில் உரிய திட்டமிடலுடன் அமைத்திருக்க வேண்டும். இதில் திட்டமிடல் குறைபாடு இருந்திருந்தால், அதற்குப் பொறுப்பான இளநிலைப் பொறியாளர் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றுவதற்கும், புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கும் அல்லது தற்போதைய டிரான்ஸ்பார்மரைச் சீரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர் விவரங்களை வெளியிடக் கோரிக்கை!

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இல்லாததால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்களை மின்சாரத்துறை உயர் பதவி ஊழியர்கள், அந்தப் பகுதி மின் வளங்கள் அலுவலர் ஊழியர்கள் முறையாகக் கணக்கிட வேண்டும். இந்தப் பகுதியில் எத்தனை வீட்டு மின் இணைப்புகள், தொழில் மின் இணைப்புகள், ரைஸ் மில்கள், விவசாய மின் இணைப்புகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெளிவாக வெளியிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், டிரான்ஸ்பார்மரைச் சரிசெய்வதற்கு எவ்வளவு செலவாகும், இதுவரை பணிகள் முடிக்கப்படாததற்கான காரணம் என்ன, பணிகளை முடிக்க மேலும் எவ்வளவு காலம் தேவைப்படும், இதுகுறித்த தகவல்கள் ஏன் முறையாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மின்சாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பணிகள் முடிந்ததும் புகைப்படம், காணொளியுடன் செய்திக் குறிப்பு வழங்கக் கோரிக்கை!

டிரான்ஸ்பார்மர் பழுதுபார்ப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், பணிகள் முடிக்கப்பட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளைச் செய்தியாளர்களுக்கு ஆதாரமாக வழங்கி பொதுமக்களின் மின்சார குறை பிரச்சினை தீர்த்து பொதுமக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கியுள்ளோம் என உறுதிப்படுத்தி அதற்கு உண்டான போட்டோ வீடியோ ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டி செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மின்சாரத்துறை உயர் பதவி ஊழியர்கள் பணிகளை விரைந்து முடித்து, அதன் விவரங்களை முறையான செய்திக் குறிப்பாக வெளியிட வேண்டும். பொதுமக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதைப் பாராட்டும் வகையில் செய்தி வெளியிடச் செய்தியாளர்கள் தயாராகக் காத்திருப்பதாகவும், பணிகள் முடிந்ததற்கான ஆதாரங்களுடன் செய்திக் குறிப்பு மாவட்ட ஆட்சியரின் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

விஜிலென்ஸ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

டிரான்ஸ்பார்மர் பழுதுபார்ப்புப் பணிகளில் காலதாமதம், கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, எரிசக்தித் துறை விஜிலென்ஸ் பிரிவு உரிய விசாரணை நடத்த வேண்டும். மாநில அரசு மற்றும் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகள், தங்களது அதிகார வரம்புக்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட உயர் பதவி ஊழியர்கள் மற்றும் அந்தப் பகுதி மின் வழங்கல் அலுவல ஊழியர்கள் மீது துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் மும்முனை மின்சாரப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கண்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க மின்சாரத்துறை மாநில தலைமை இட உயர் பதவி ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Next Post

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

Related Posts

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

October 29, 2026
Next Post
மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

மனைவியின் புகாரில்DSPகைது மனைவிஅளித்த வன்கொடுமைபுகாரில் சஸ்பெண்டDSPஜாபர்சித்திக்CBCIDபோலீசாரால் கைது

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

October 9, 2026
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்பபெற வனத்தலைவர் S.அருணன் அறிக்கை

September 3, 2026
மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

0
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

0
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

0
மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

October 29, 2026
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.