மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் ஆர்.எம்.கே., கல்லுாரி சாம்பியன
அண்ணா பல்கலை யின் மண்டல வாலிபால் போட்டியில், ஆர்.எம். கே., பொறியியல் கல் லுலூரி அணி, ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
அண்ணா பல்கலையின் முதலாவது மண்டல வாலிபால் போட்டி, திரு வள்ளூரில் பிரத்யுஷா கல்லுாரியில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது இந்த . போட்டியில், மண்டலத் திற்கு உட்பட்ட பல கல்லுாரி அணிகள் மோதின.
இதன் இறுதி போட்டி யில், ஆர்.எம்.கே., அணி வீரர்கள், 25 – 22, 25 18 என்ற நேர் செட் கணக் கில், வேலம்மாள் பொறி யியல் கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப் பையை கைப்பற்றினர்.
இந்தஅனைத்து போட்டி களில் வென்று ஆதிக்கம் செலுத்திய ஆர்.எம்.கே., அணியின் சாதனையை பாராட்டி, கல்லுாரி
அண்ணா பல்கலை வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.எம்.கே.. கல்லுாரி அணியினர்
தலைவர் ஆர்.எஸ்.முனி ரத்தினம், துணை தலை வர் ஆர்.எம்.கிஷோர், முதல்வர் கே.ஏ.முகமது ஜுனைத் ஆகியோர், வீரர் களுக்கு விருது மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு
வழங்கினர். “வேலம்மாள் பொறியி யல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், பிரத்யுஷா கல்லுாரி பொறியியல் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

















