எஸ் ஐ ஆர் போராட்டத்தில் உண்மையான அரசியல் கட்சியாக மக்கள் மீது பற்று கொண்டு இருந்தால் திராவிட முன்னேற்ற கழகம் குரல் கொடுத்திருக்க வேண்டாமா குறிப்பாக விஜய் இங்கு ஆட்சி செய்கிறார் என்பதற்காக அவரை மட்டும் ஒதுக்கி கேள்வி கேட்பது சரியா என எஸ் ஐ ஆர் க்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
எஸ் ஐ ஆர் தில்லு முல்லு நடந்திருப்பதாகவும் அதை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காவல்துறையினர் அவரை அராஜகப் போக்கில் கைது செய்ததை கண்டித்தும் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதை அடுத்து மாவட்ட தலைவர் சசிகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
தேர்தலில் தில்லு முல்லு நடந்திருப்பதாக சக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள் தமிழகம் மட்டும் கேட்பதல்ல இந்தியா முழுவதும் நடைபெற்று இருக்கிறது பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததில் தில்லு முல்லு நடந்திருப்பதாக சக தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ் ஐ ஆர் குறித்து பேசும் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் நடந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசவில்லை என திமுக குற்றம் சாட்டுகிறது என்ற கேள்விக்கு திமுக இந்தியா முழுவதுமே பேசவில்லையே அதை ஏன் திமுகவிடம் கேட்கவில்லை இந்தியா முழுவதும் ராகுல் காந்தி போராடுகிறார் இந்தப் போராட்டத்தில் உண்மையான அரசியல் கட்சியாக மக்கள் மீது பற்று கொண்டு இருந்தால் திராவிட முன்னேற்ற கழகம் குரல் கொடுத்திருக்க வேண்டாமா குறிப்பாக விஜய் இங்கு ஆட்சி செய்கிறார் என்பதற்காக அவரை மட்டும் ஒதுக்கி கேள்வி கேட்பது எப்படி. திருட்டு என்பது வீட்டில் நடந்தால் மட்டுமல்ல நமது ஓட்டு திருடினால் திருட்டுதான் அதனால் திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் தேர்தல் ஆணையத்தில் தில்லுமுல்லு நடைபெற்றதாக இரு சக ஆணையர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக அவர்களே பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அதை கண்டித்து எங்கள் தலைவர் ராகுல் காந்தி போராடி வருகிறார் அவரை அராஜகப் போக்கில் கைது செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன
















