காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் பிரியங்கா ஜெயத் திலகி கும்பாபிஷேகம் திருவிழாவில் தலைமையேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளனர் இதற்கு சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் ஜெய்த்திலகி அவர்களுக்கு நன்றியை பாராட்டையும் தெரிவித்தனர் இக்கோவில் கும்பாபிஷேகத்தில் சீனிவாச பெருமாளுக்கு பால் தயிர் சந்தனம் விபூதி போன்றவற்றை சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாளை வழிபாடு செய்தனர் இதில் கோவில் நிர்வாகிகள் ஏழுமலை வெங்கடேசன், ராமச்சந்திரன் ஹரிஷ் குட்டி ஜெபராஜ் சச்சின் ஆகியோர் கலந்துகொண்டு சீனிவாச பெருமாள் கும்பாபிஷேகம் கோயில் வெகு விமர்சையாக சேந்தமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது















