October 6, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

by Satheesa
October 6, 2026
in News
A A
0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன் வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தேர்வு செய்யும் பணிகளின் மாதிரி திட்டம் இன்று தொடக்கம்:- மன்னம்பந்தல் ஊராட்சியில் வரையப்பட்ட சமூக வரைபடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, கிராமமக்களின் தேவைகளை கேட்டறிந்தார்:- ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கன்வாடி அமைக்க உத்தரவு:-

டிஎன் வெற்றி திட்டம் என்பது TN VETRI – Tamil Nadu Village Empowerment Transformation and Rejuvenation Initiative
என்பதாகும். இத்திட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்யும் கோரிக்கைகள் அரசின் ஒப்புதலுக்குப் பரிந்துரைக்கப்பட்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றப்படும். வழக்கம்போல அதிகாரிகள் மட்டுமே பணிகளைத் திட்டமிடாமல், பொதுமக்களின் நேரடிக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் தனிச்சிறப்பாகும்.
இத்திட்டத்தின் மாதிரி திட்ட முன்னெடுப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தேர்வு செய்யும் மாதிரி பணிகள் இன்று நடைபெற்றது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக, ஊராட்சிகளுக்கு உட்பட்ட சிற்றூர்களில் பொதுமக்களே ஒன்றிணைந்து தங்கள் பகுதிக்கான சமூக வரைபடத்தை வரைந்து, அப்பகுதிக்குத் தேவையான முக்கிய வளர்ச்சிப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னம்பந்தல் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள மூங்கில் தோட்டம் கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் வரைபடக் கலந்தாய்வு (மாதிரி) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி மையம், சிமெண்ட் சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை முதன்மைப் பணிகளாக கோரினர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள பகுதி தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். அதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்.7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 10 நாட்கள் அனைத்து ஊராட்சிகளிலுள்ள கிராமங்களிலும் இத்தகைய திட்டமிடல் பணிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவித் திட்ட அலுவலர் சங்கர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி

Next Post

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.