October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரை வடிகட்டி வேறு வழி இன்றி காய்ச்சி குடித்து வருகின்றனர்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரை வடிகட்டி வேறு வழி இன்றி காய்ச்சி குடித்து வருகின்றனர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் குடிநீருக்கு திண்டாடும் பொதுமக்கள் கழிவுநீர் கலப்பதால் அபாயம் … விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு தாயுமானவர் வீதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு காலை வேளையில் குடிநீர் தேவையை போக்க நகராட்சி நிர்வாகம் மூலம் பைப் லைனில் அமைக்கப்பட்டு அதில் உள்ள குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினந்தோறும் காலை 6:00 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் குடிநீர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வேறு மாற்று இடங்களில் பலர் குடிநீர் தண்ணீரை புடித்து வருகின்றனர். இது பற்றி அங்குள்ள மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரை ஒரு சில வயதானோர் வடிகட்டி வேறு வழி இன்றி காய்ச்சி குடித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமான சூழலும் ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள தண்ணீர் பிரச்சனையை போக்குவதாக நகராட்சி நிர்வாகம் வெளியே கூறிக் கொண்டாலும் உள்ளே பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீருக்கு மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரமாக மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை போக்க நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வீதிக்கு வந்து போராட தயாராக உள்ளதாக மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக அரசின் வெற்றிப் பயணத்திட்டத்தின்கீழ் பேருந்து சேவையை மாவட்டஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கிவைத்தார்

Next Post

பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.