மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் 111 பேருந்து வண்டிகள் துவக்கி வைத்தார் :-
மகளிர் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வெற்றி பயண திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் என்று துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில், கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார். கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் இரண்டு பேருந்துகளை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 111 பேருந்துகள் வெற்றி பயண திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்














