September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

by Satheesa
September 14, 2026
in News
A A
0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே சிறுவர்கள் தங்கள் கைகளால் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி பூஜை செய்து வழிபாடு நடத்தி பக்தி பரவசம்..மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு;-

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை நகரில் பல்வேறு ஆலயங்களில் சிங்கமுக விநாயகர், அஞ்சு தலைநாக விநாயகர், கற்பக விநாயகர், கஜமுக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சுமார் 10 அடி வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்ட்டை செய்து படையலிட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். காவல்துறையில் அனுமதி பெற்று சுமார் 600 சிலைகள் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களும் களிமண்ணால் விநாயகர் சிலைகளை செய்து ஆர்வமுடன் பிரதிஷ்டை செய்து படையலிட்டு உற்சாகத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விவசாயம் செழிக்க மழை வேண்டி களிமண்ணால் விநாயகர் சிலையை செய்து சிரிய பந்தல் அமைத்து அதில் விநாயகரை வைத்து பிரதிஸ்டை செய்து வழிபாடு செய்தனர். நமக்கு மழைபெய்தால்தான் விவசாயம் செய்யமுடியும், சாப்பாடு கிடைக்கும் என்பதால் விவசாயம் செழிக்க மழை வேண்டி வழிபாடு செய்வதாக சிறுவர்கள் கூறும் நிகழ்வை ஒருநபர் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பீல் பதிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளன்று சங்கரன்பந்தல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர்களும் தரங்கம்பாடி கடற்கரையில் விஷர்ஜனம் செய்யப்படவுள்ளது. மயிலாடுதுறை கோட்டத்தில் 15ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டு நீர் நிலைகள் மற்றும் பூம்புகார் கடலில் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட இருப்பதால் மாவட்ட எஸ்பி சினேக பிரியா தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கூத்தாநல்லூர் 9 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது

Next Post

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.