• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மிசா கொடுமைகளை அனுபவித்து சிறை சென் DMK-வினர் தமிழக முதல்வர் ஜோசப்விஜையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Satheesa
September 14, 2026
in News
0
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மிசா கொடுமைகளை அனுபவித்து சிறை சென்ற திமுக தலைவர் தளபதியின் தியாகத்தை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்திய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கண்டித்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் தமிழக முதல்வர் ஜோசப் விஜையை கண்டித்து கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சரை கண்டித்தும், மிசாவில் கைது செய்யப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவித்த திமுக தலைவர் மு க ஸ்டாலினை பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவதூறாக பேசியதை கண்டித்தும், திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

பட்டா நிலத்தில் வாழும் 70 வயது மூதாட்டியை இடத்தை காலி செய்யச் சொல்லி, கொடூரமாக தாக்கும் வீடியோ

Next Post

நாகை அவுரி திடலில் DMK தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஜோசப் விஜய் உருவ கேலி செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி

நாகை அவுரி திடலில் DMK தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஜோசப் விஜய் உருவ கேலி செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6