September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நன்னிலம் அரசு கலைக்கல்லூரி

by Satheesa
September 14, 2026
in News
A A
0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்திலேயே முதல் முறையாக நன்னிலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை இறுதி நாளில் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா 2026 ஐ நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதால் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுகிறது என ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு கூறுகிறது.

உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்றால் அரசு பல்கலைகளுக்கு போதிய நிதி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆராய்ச்சிகளை வலுப்படுத்த வேண்டும், நவீன உள் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் இப்படி பல்வேறு பணிகள் இருக்கும் சூழலில், இதையெல்லாம் செய்ய மறுத்து உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு இந்த பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த தனியார் பல்கலைக்கழக சட்டத்தை மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டிலே முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உயர்கல்வியை தனியாரிடும் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி கல்லூரி வாயில் முன்பு தமிழக அரசு நிறைவேற்றிய தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக நன்னிலம் அரசு கல்லூரி மாணவர்கள் தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது..

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே வாக்கு சேகரிப்பில் ADMK கட்சி பிரமுகர்கள்

Next Post

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்டஎதிர்ப்புக்கூட்டமைப்பு

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்டஎதிர்ப்புக்கூட்டமைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.