September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

by Satheesa
September 10, 2026
in News
A A
0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நுகர்வோர் நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்திலேயே செயல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.
:-

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், விழுப்புரம் நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள சென்னை சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை தொடர்ந்து விழுப்புரத்திலேயே செயல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். நுகர்வோர் நீதிமன்றம் விழுப்புரத்திலிருந்து நீண்ட தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளதால், வழக்குகளை சந்திக்க வரும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை மீண்டும் பழையபடி விழுப்புரத்திலேயே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

வழக்கறிஞர்கள் பேட்டி உள்ளது காளிதாஸ்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்,குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

Next Post

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.