September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வரதட்சனை கேட்டு பெண்ணின் கருவை கலைக்கச் சொல்லி கொடுமைப்படுத்திய கணவர்

by Satheesa
September 8, 2026
in News
A A
0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வரதட்சனை கேட்டு பெண்ணின் கருவை கலைக்கச் சொல்லி கொடுமைப்படுத்திய கணவர்:- தான் கொண்டுவந்த சீர்வரிசை பொருள்களை அவரது வீட்டோடு வைத்து கொளுத்திவிட்டதாகவும், குத்தாலம் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்:-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் தேவகி. இவருக்கு மயிலாடுதுறை சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சீதனமாக 8 சவரன் நகை, கட்டில், மெத்தை, பீரோ, டைனிங் டேபிள் மற்றும் அனைத்து வீட்டு உபகரணப் பொருட்களுடன் குடிபுகுந்தபோதும், சீர் போதவில்லை என்று ரத்தினவேல் தினமும் குடித்துவிட்டு தேவகியை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், தேவகியிடம் இருந்து நகைகளை வாங்கி விற்றும் குடித்துள்ளார். குடித்துவிட்டு, சிகரெட்டால் தேவகியின் உடலில் சூடு போட்டு கொடுமைப்படுத்திய ரத்தினவேல், சீர் ஜாமான்களுடன் சேர்த்து வீட்டைக் கொளுத்திவிடப் போவதாக அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தியதால் தேவகிக்கு கடந்த ஆண்டு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேவகி மீண்டும் கருத்தரித்துள்ளார். அந்த கருவையும் கலைக்க சொல்லி ரத்தினவேல் மற்றும் அவரது தாய் ஈஸ்வரி ஆகியோர் சண்டையிட்டு தேவகியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்ட தேவகி கடந்த 5 மாதங்களாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள வீடு கடந்த மாதம் 29-ஆம் தேதி தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக அக்கிராம மக்கள் தேவகிக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது கணவர் தனது திருமண சீர் சாமான்கள் அனைத்தையும் வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விட்டதாக குத்தாலம் காவல் நிலையத்தில் அன்றைய தினமே தேவகி புகார் அளித்துள்ளார். ஆனால், ஒரு வாரமாகியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் இன்று மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த தேவகி மற்றும் அவரது குடும்பத்தினர் உரிய விசாரணை நடத்தி தனது கணவர் ரத்தினவேல் மற்றும் மாமியார் ஈஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாதவரம் இரட்டைஏரி படகு குளம் மக்களுக்கு பயனின்றி கிடக்கும் அவலம் கண்டுகொள்ளுமா விஜய் தலைமையிலான அரசு

Next Post

திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.