விழுப்புரம் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்கள் தரமான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு விழுப்புரம்.MLA லட்சுமணன் அறிவுறுத்தல் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் மேம்பாலம் அருகே இன்று தென்குச்சி பாளையத்திலிருந்து 22 மரம் வெட்டும் தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு திருக்கோவிலூர் நோக்கி மினி சரக்கு வாகனம் சென்றது அப்போது பின்னால் பழனியில் இருந்து சென்னை நோக்கி கரி லோடு ஏற்றி கொண்டு சென்றபோது மினி லாரி திடீரென சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியது . இதில் பலத்த காயமடைந்த இருபது தொழிலாளர்களை விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சரிசெய் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் பலத்த காயம் அடைந்த புருஷனுத்தம்மன் உட்பட இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர் இருந்தனர் மீதமுள்ள 20 பேர் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த தகவலை அறிந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையில் உள்ள தொழிலாளர்களுக்கு சந்தித்து ஆறுதல் கூறினார் அவர்களுக்கான சிகிச்சை முறைகள் உடல் நலனை முன்னேற்றம் குறித்து அங்கு உள்ள டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு லட்சுமணன் எம் எல் ஏ சென்றார்.இந்த விபத்து













