August 23, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

by Satheesa
August 23, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை பகுதியில் உடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் தேங்கிய கழிவுநீர்

சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை அருகாமையில் அமைந்துள்ள சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதில் சாலை முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை வழியாக செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் நோய் தோற்றுப் பருவம் அபாயம் நிலவி வருகிறது ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தரையில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இந்த சாலை வழியாக கொய்யா தோப்பு மற்றும் அது சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை ஆகும் அத்துடன் இந்த சாலையின் அருகிலேயே பொதுமக்கள் ஓய்வெடுக்கும் பூங்காவும் அமைந்துள்ளது ஆகவே உடனடியாக கழிவுநீர் கால்வாய் உடைப்பு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags: district newsdmkMadhavaram Milk Colony areatamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

August 8, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.