August 21, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் வலுவிழந்து ஆடி வந்த சிக்னல் கம்பம் சாய்ந்து விபத்து

by Satheesa
August 21, 2026
in News
A A
0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் நீண்ட காலமாக வலுவிழந்து ஆடி வந்த சிக்னல் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்து விபத்து – வாகன ஓட்டி படுகாயம்.

திருவாரூர் நகரில் வாகன போக்குவரத்து நெருக்கடியை தீர்வு காணும் வகையில் முக்கிய சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன போக்குவரத்தினை சீரமைத்து வருகின்றனர். இதில் சில இடங்களில் எச்சரிக்கை சிவப்பு விளக்குகள் மட்டும் உள்ள சிக்னல் கம்பங்கள் சூரிய மின் சக்தியில் இயங்கி வருகின்றன.

அதேபோல் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் சூரிய மின் சக்தியில் இயக்க கூடிய எச்சரிக்கை சிவப்பு விளக்கு கொண்ட சிக்னல் கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பம் சிறிது காலமாக வலுவிழந்து காற்றில் ஆட்டம் கண்டு வந்துள்ளது.

இது குறித்து அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு டிரைவர்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவு பலமாக வீசிய காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திடீரென சிக்னல் கம்பம் ரோட்டில் சாய்ந்து விழுந்தது, இந்த சமயத்தில் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்ற திருவாரூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது விழுந்துள்ளது.

அதில் வாகனத்தின் முன்பகுதியில் விழுந்ததில் தலையில் காயமடைந்த வாலியர் மயக்க நிலைக்கு சென்றார். அவரை அருகில் ஆட்டோ ஸ்டெண்டில் இருந்த டிரைவர்கள் ஒடி வந்து மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த நேரத்திலும் பரபரப்பாக பேருந்து இரு சக்கர வாகனங்கள் என மக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையம் முகப்பில் சிக்னல் கம்பம் நீண்ட காலமாக வலுவிழுந்து ஆடி வந்த நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வேதனைக்குரியது.

சிக்னல் கம்பம் விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் தலையில் காயத்துடன் உயிர் பிழைத்துள்ளது குறிப்பிடதக்கது.

எனவே அனைத்து இடங்களில் வைக்கப்பட்ட சிக்னல் கம்பங்களின் உறுதி தண்மையை ஆய்வு செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

Next Post

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Related Posts

மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026
Next Post
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.