August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரை  அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சம்பவம்

by Satheesa
August 18, 2026
in News
A A
0
திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரை  அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நாட்டின் 80-வது சுதந்திரதின விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா தேசிய கொடியேற்றி வைத்து 16 நபர்களுக்கு ரூ.4,லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கோபித்துக் கொண்டு பாதியிலேயே சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து பின்னர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டு திறந்த ஜீப்பில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தலைமையிலான காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் 16 நபர்களுக்கு ரூ.4, லட்சத்து 77 ஆயிரத்து 956 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த முதல்நிலை அரசு அலுவலர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டவரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள்
தன்னை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக கூறி அதிகாரிகளை கண்டித்து விட்டு கோபமாக பாதி நிகழ்ச்சியில் இருந்து அங்கிருந்து சென்றுவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Tags: district newstamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

TVKஅரசு – கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை தீர்மானம்

Next Post

ஸ்கூட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிய சிசிடிவி

Related Posts

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா
News

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

August 18, 2026
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

0
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

0
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

0
புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

0
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

August 18, 2026
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

August 18, 2026
புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.