October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்

by Satheesa
August 18, 2026
in News
A A
0
சீர்காழி அருகே முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி ஊராட்சி மேனாயிருப்பு கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் உள்ள குளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள முதலை நடமாடுவதால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.இந்தக் குளத்தைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக இந்தக் குளக்கரையின் அருகில்தான் விட்டு வருகின்றனர். குளத்தில் முதலை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது.குறிப்பாக, சிறுவர்களும் பெண்களும் நடமாடும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த முதலை புகுந்துள்ளதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் பயந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குளத்தில் உலா வரும் முதலையை உடனடியாகப் பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: district newsdmktamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை மரியாதை

Next Post

TVKஅரசு – கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை தீர்மானம்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
TVKஅரசு – கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை தீர்மானம்

TVKஅரசு - கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி

தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் 27லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் MP. சுதா திறப்புவிழா

September 20, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
கரூர் வழக்கு : நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலருக்கு நிபந்தனை ஜாமீன்

October 27, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.