மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் போக்சோ சட்டங்களுக்கென்று தனி நீதிமன்றம் இல்லாததால் அதனை உடன் கொண்டுவர வழக்கறிஞர்கள் கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக போக்சோ தனி நீதிமன்றத்திற்காக மயிலாடுதுறையில் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைஞர் தலைமையில் முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் முன்னிலையிலும் வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை சந்தித்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் போக்சோ வழக்கிற்கு தனி நீதிமன்றம் இல்லை என்று கூறி இதற்கான இடத்தை உடன் தேர்வு செய்து அமைத்து தர கோரிக்கை விடுத்தனர் அந்தக் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் உடன் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் மாயிரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர்
பிரபு
இணை செயலாளர்
கவியரசன்
துணைத் தலைவர்கள்
நிர்மலா
ராஜாஜி பொருளாளர் ஆகியோருடன்வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்













