மாமல்லபுரம் சுற்றுலா பகுதியில் பாம்புகள் பின்னிக்கொண்டு காட்சி அச்சப்படும் சுற்றுலாப் பயணிகள்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது வெண்ணை உருண்டை பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ள பாறைப் பகுதிகளில் நேற்று வெண்ணை உருண்டை பாறை பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிக்கொண்டு இருந்த காட்சியை பார்த்து சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்தனர் . பொதுவாக பாம்புகள் பணப்பகுதியில் கிராமங்களில் உள்ள வயல்களில் இது போன்ற பாம்புகள் பின்னிக்கொள்வது வழக்கமாக இருக்கும் சூழ்நிலையில் மாமல்லபுரம் சுற்றுலா பகுதியில் இது போன்ற பாம்புகள் காணப்படுவது சுற்றுலா பயணிகள் இடையே ஒரு பக்கம் அச்சத்தையும் மற்றொரு பக்கம் காட்சியாக பார்க்கப்பட்டனர்.

















