செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே , பேனர்கள் வைத்து, கேக் வெட்டி திருவிழா போல் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வுகளில் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டமும், ஆரவாரமும் அலைமோதியது. செங்கல்பட்டு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது விஜய் படம் சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.















