July 22, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Satheesa
July 21, 2026
in News
A A
0
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-

தமிழக அரசு ஓய்வூதியர்கள் புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் 1.7. 2026 முதல் ஆண்டு சந்தா தொகை 644 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இதனை கண்டித்தும், பணம் இல்லாத மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்தவும், மாவட்ட குறை தீர்க்கும் குழுவில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்களாக இணைக்க வலியுறுத்தியும், மருத்துவமனை ஓய்வூதியர்கள் இடம் பணம் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் மா நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினார் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

Related Posts

சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு
News

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் சட்டவிரோத மணல் கொள்ளை அம்பலம்.. 2 ஏக்கரில் விதிமீறல் –49 லட்சம் அபராதம்

July 21, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.