July 22, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் களிமண்ணால் உருவான காமராஜர் சிலை – கொண்டாடப்பட்ட காமராஜரின் பிறந்த நாள்

by Satheesa
July 20, 2026
in News
A A
0
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் களிமண்ணால் உருவான காமராஜர் சிலை – கோலாகலமாக கொண்டாடப்பட்ட காமராஜரின் பிறந்த நாள்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்) இன்று (15.07.2026) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

​இந்நிகழ்வில் அப்பள்ளியின் தமிழ் ஆசிரியரான ஹேமலதா மற்றும் மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து, காமராஜரின் உருவச் சிலையைக் களிமண்ணால் தத்ரூபமாக வடிவமைத்துக் காட்சிப்படுத்தினர். இது அங்கிருந்த மாணவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

​
காமராஜரின் 124-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அவரின் 124 புகைப்படங்களைக் கொண்டு பிரம்மாண்டமான தமிழ்நாடு வரைபடத்தை மாணவர்கள் வடிவமைத்திருந்தனர். அதில், தமிழகத்தின் விவசாயக் காப்பரணாக விளங்கும் முக்கியத் தடுப்பணைகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை இணைத்துக் காட்சிப்படுத்தினர். இதன் மூலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகள் குறித்து மாணவர்கள் எளிய முறையில் அறிந்து கொண்டனர்.

​
மேலும் ஏழை, எளிய மாணவர்களைக் காமராஜர் எப்படிப் பள்ளிக்கு அழைத்து வந்தார், மக்களுக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை, மாணவ-மாணவிகள் நெஞ்சைத் தொடும் பாடல்கள் மற்றும் ஊமை நாடகம் (Pantomime) மூலம் தத்ரூபமாக அரங்கேற்றினர்.
​
மேலும் இது குறித்து மாணவிகளின் கூறுகையில்,”இந்தத் தனித்துவமான விழா மூலம் காமராஜர் ஐயா பற்றிய பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டோம். குறிப்பாக, நம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையைக் காமராஜர் ஐயா தான் கட்டினார் என்பதை அறிந்து கொள்ளும் போது பெருமையாக இருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இதுபோன்ற தடுப்பணைகளைத் தமிழக அரசு தொடர்ந்து சீராகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
​பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வு, காமராஜரின் கல்விப் புரட்சியை நினைவுகூரும் வகையில் அமைந்திருந்தது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த முதல் 3-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம்

Next Post

செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் கோரிக்கை

Related Posts

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
News

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு
News

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026
Next Post
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

0
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.