October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் ஊரக வளர்ச்சித் துறை பணிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணியாளர்கள் பதவி உயர்வு கோரி கோரிக்கை

by Satheesa
July 6, 2026
in News
A A
0
விழுப்புரம் ஊரக வளர்ச்சித் துறை பணிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணியாளர்கள் பதவி உயர்வு கோரி கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணியாளர்கள் பதவி உயர்வு கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தி வருகிறது இதனை மேற்கொள்ளும் பணிகளில் ஓவர்சீஸ் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்காத நிலையில் தற்போது இந்த பணிகளை திறம்பட செய்ய பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றும் துணை ரீதியான பொறியாளர்களின் நியமிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மத்திய அரசின் ஊரக வேலை உறுதித் திட்டம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இந்த ஓவரீஸ் பணியாளர்கள் ஒரே பணியை மேற்கொள்வதால் பதவி உயர்வு இல்லாமல் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர் இவர்களுக்கு தற்பொழுது உள்ள தமிழக அரசு பதவி உயர்வு அளித்து புதிய பொறியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணிகளை மேற்பார்வை செய்து திறம்பட செயல்பட வேண்டும் என்பதற்காக அனுபவமுள்ள ஓவர் இஸ் பணியாளர்களை பதிவு உயர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெற்ற ஓவர் இஸ் பணியாளர்கள் இல்ல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

பேட்டி நடராஜன் தமிழ்நாடு ஓவர் சீர் சங்கம் பொதுச் செயலாளர்

Tags: district newstamil nadutamilnaduVillupuram Rural Development
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி சின்னம்மாள் அம்பிகை கோவில் கும்பாபிஷேகம்- திரளான  பக்தர்கள்  தரிசனம்

Next Post

ஒத்திகை நிலத்தை விற்பனைக்கு தராததால் மற்ற சாதியினரை தூண்டிவிட்டு தொல்லை பம்ப்புசெட்டை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் திருடும் அராஜகம்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு : 8 பேர் பலி !

November 11, 2025
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.