August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்டுநிலையில் சடலமாக மீட்கப்பட்டவிவகாரத்தில் நேற்று உடல்தகனம்

by Satheesa
July 2, 2026
in News
A A
0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி அருகேசாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் நேற்று காதலி உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில்,
இன்று காதலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மூன்று மாவட்டத்தைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும் சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி சாத்தங்குடியில் கொட்டகை ஒன்றில் தூக்கிட்ட நிலையில் காதலர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்தனர். பெண் வீட்டார் ஆணவ படுகொலை செய்து விட்டதாக பார்த்திபன் குடும்பத்தினர், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு மயிலாடுதுறையில் பெண் வீட்டாரால் தகனம் செய்யப்பட்டது.
காதலன் பார்த்திபன் உடலை பெறாமல் போராட்டம் நடத்தியவர்களிடம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் உத்தரவாதம் அளித்தனர். மேலும் பிரேத பரிசோதனை முதல் நிலை அறிக்கை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வருவாய்த் துறையினர் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்த்திபனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. அங்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர் பார்த்திபன் உடல் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குட்டியாண்டியூர் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாத்தான்குடி நடைபெற்ற சாதி ஆணவ படுகொலையை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

திருநகரி பிடாரி அம்மன் கோயிலில் நிறைவடையாமல் உள்ள தொடங்கப்பட்ட திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம்

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு
News

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026
Next Post
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

திருநகரி பிடாரி அம்மன் கோயிலில் நிறைவடையாமல் உள்ள தொடங்கப்பட்ட திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.