July 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் மேகக்கூட்டம் கழுகுப் பார்வை காட்சி

by Satheesa
July 2, 2026
in News
A A
0
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் மேகக் கூட்டம் போல் புகை பரவி வரும் கழுகுப் பார்வை காட்சி.

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளாறு வருவதாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவக விடுதி உள்ளிட்டவைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு வந்து தான் கொட்டி தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் குவியல் குவியலாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எதிர்பாராமல் குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இந்த தீ மல மலவென அனைத்து பகுதிகளிலும் எரியத் தொடங்கியது. இதனால் இந்த குப்பை கிடங்கு அருகில் உள்ள கோவிந்தராஜ் நகர், ஈசானிய தெரு, பிச்சைக்காரன் விடுதி, மனவெளி திடல, சர்க்கார் தெரு ,கோயில் சேர்த்தி, கே பி எஸ் நகர், அருந்ததி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று நாட்களாக புகை மூட்டத்தால் மூச்சு திணறி கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பொறியாளர் மார்க்கோனி தலைமையில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், நகர அதிமுக பொருளாளர் செந்தில்குமார், மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் குப்பை கிடங்கிற்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர் அப்பொழுது நகராட்சி ஆணையர் சசிகுமார் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீர்காழி – புளிச்சக்காடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தின் போது மூன்று நாட்களாக எரியும் குப்பையை அணைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தர வேண்டும், குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரியும் தீயை முழுமையாக அணைக்க வேண்டும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆணையர் சசிகுமார் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்பொழுது கூடுதல் தீயணைப்பு நிலைய வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரி ஆகியவற்றை கொண்டு வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பெயரில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி -புளிச்சக்காடு இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: district newstamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழிக்க அரசை கண்டித்து போரட்டம்

Next Post

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தாழ்வாகப் பறநது மூன்று முறை வட்டமடித்த ஜெட் விமானம்

Related Posts

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ
News

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
News

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

Bakthi

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026
Next Post
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தாழ்வாகப் பறநது மூன்று முறை வட்டமடித்த ஜெட் விமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

0
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.