July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய  திருவாரூர் திருவிக அரசுகலைகல்லூரி முன்பு DMK சார்பில் சாலை மறியல்

by Satheesa
June 30, 2026
in News
A A
0
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முன்பு திமுக மாணவரணி சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.

தமிழக வெற்றிக்கழக அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சர் சரத்குமார் போதை மருந்து பயன்படுத்தியதாக வெளியான வீடியோவை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்த உத்தரவிட்ட நிலையில் திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் திருவிக அரசு கலை கல்லூரி முன்பு திமுக மாணவரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் நெல்சன் மண்டேலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தின் போது போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் புதிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் திருவாரூர் திமுக நகர செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளை போலீசார் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்து அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: district newsdmktamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

Next Post

நெல் உலர்த்தும் களம் அருகே திடக்கழிவு & மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

March 7, 2026
மலைச்சாலையில் கந்தன் கருணை: குமுளி வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

February 3, 2026
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

February 1, 2026
“கல்வியும் மருத்துவமுமே முதல்வரின் இரு கண்கள் உயர்கல்வியில் பெண்கள் முதலிடம்” ராஜகண்ணப்பன் பெருமிதம்!

January 9, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.