August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்

by Satheesa
June 30, 2026
in News
A A
0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்- காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் பாதிக்கப்பட்ட அரசு ஊழியரிடமிருந்து பாதுகாப்பு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கட்கிழமை நாட்களில் பொதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நடைபெறும் இதில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து தங்களது பிரச்சினையை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுப்பது வழக்கம். அதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்வில் அரசு ஊழியரிடமிருந்து பாதுகாப்பு தர வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வ வினோதரணி (32) இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு பணியாளர் ஐயப்பன் என்பவருக்கும் சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண் தன் மூன்று வயது குழந்தை உடன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது எதிர்தரப்பினர் ஐயப்பன் முன்விரோதம் காரணமாக செல்வ வினோதரணியை சரமாரியாக தாக்கி உள்ளார் இதில் பலத்த காயமடைந்த செல்வ வினோதரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் எதிர் தரப்பினர் ஐயப்பன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அன்று முதல் செல்வ வினோதரணியை தொடர்ச்சியாக பெண் என்றும் பாராமல் பொது இடத்தில் வைத்து மிகவும் கீழ்த்தரமான ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன மன உளைச்சலுக்கு ஆளான செல்வ வினோதரணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்வில் தன்னைக் கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியரிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மே5 வணிகர்களுக்கான தினத்தை அரசு தினமாக அறிவித்து பொது விடுமுறை அளிக்க வணிகர் சங்கங்களின் கோரிக்கை

Next Post

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட DMK மாணவரணி ஆர்ப்பாட்டம்

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு
News

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026
Next Post
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட DMK மாணவரணி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.