September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சிமெண்ட் காரை இடிந்து விழுந்து சேதம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருத்துறைப்பூண்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சிமெண்ட் காரை இடிந்து விழுந்து சேதம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை புதிய கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது
இந்த சுகாதார நிலையத்திற்கு ராயநல்லூர், விளக்குடி, பனையூர், கொத்தமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் இங்கு மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ராயநல்லூர் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மற்றும் அவரது மனைவி மல்லீஸ்வரி ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மல்லீஸ்வரிக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தபோது, கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த காரை மற்றும் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து கீழே நின்று கொண்டிருந்த அறிவழகன் அருகில் திடீரென விழுந்தது அருகிலேயே நின்றிருந்த அவரது மனைவி மல்லீஸ்வரி அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர்தப்பினார். மேலும் சில அடி தூரத்தில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இருந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழைய கட்டிடத்தை உடனடியாக அகற்றி, நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை கட்டித் தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்துறைப்பூண்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 103 வது பிறந்த நாள் விழா

Next Post

மன்னார்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்
News

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026
Next Post
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

மன்னார்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.