September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவலர்களைப் பாதுகாக்க நவீன உபகரணங்கள் மற்றும் குளிர்பானங்கள் ,வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சிக்னல்களில், காவலர்கள் நிற்பதற்கு தற்காலிக பந்தல்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து செய்து வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்துக் காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் வெயிலிலிருந்து பாதுகாத்து கொள்ள கையுறைகள் வழங்கப்பட்டன. இதனை போக்குவரத்து காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ் பி ஸ்டாலின் அவர்கள் கூறும்போது மாவட்டத்தில் விபத்துகள் கணிசமான அளவு குறைந்துள்ளது என்றும் பள்ளி கல்லூரிகளில் ரோடு சேஃப்டி கிளப் என்ற ஒன்றை உருவாக்கி வைத்துள்ளதாகவும் அதன் மூலம் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விபத்துகளை குறைக்கவும் இது உதவும் என்றும் தற்பொழுது பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிட்டது அதனால் போக்குவரத்து பாதிப்பு இனி இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

Next Post

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DMK-வினர் கொண்டாட்டம்

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.