July 26, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உளவுத்துறை காவலர் ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாஜக பிரமுகர் மதுபாலன் மீது பொய் குற்றச்சாட்டின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்ததோடு ஆதிவாசி பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் உளவுத்துறை காவலர் ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்திய பாஜக மாவட்ட தலைவர் உட்பட நூறுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

கடந்த ஆட்சியை போல் பரிவார் இயக்கங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு

விடியல் 2.0 ஆட்சி நடப்பதாகவும் விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான ஆறுகாணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாஜக பிரமுகர் மதுபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை முடக்க காரணமாக இருக்கும் உளவு பிரிவு காவலர் ஜெயசந்திரன் இது போன்று இந்த பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து
ஜெயச்சந்திரன் தொடர்ந்து இந்த பகுதி மக்களை மிரட்டி வருவதாகவும் இவர் கிறித்தவ மதத்தை சார்ந்து இருப்பதால் பல இந்துக்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேல்புறம் வடக்கு ஒன்றியம் பாஜக தலைவர் ஹரீஷ் தலைமையில் ஆறுகாணி பகுதியில் பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆர்பாட்டம் அனுமதி மறுக்கபட்டதாக கூறி அங்கு வைக்கப்பட ஸ்பீக்கர்களை காவல்துறையினர் அகற்றினர். இதை தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட குவிந்த பாஜகவினரிடம் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் பாஜகவினர் ஆர்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அனுமதி மறுக்கபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சஜீ உட்பட 125 க்கும் மேற்பட்ட பாஜக வினரை போலீசார் கைது செய்தனர் அப்போது பாஜகவினர் வாகனத்தில் ஏற மறுத்து கோஷங்கள் எழுப்பிய வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றனர் பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ் கூறியதாவது

தொடர்ந்து ஆர் எஸ் எஸ்,பாரிவார்,இந்து இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவதாகவும்

கடந்த ஆட்சியில் இது போன்று பொய் வழக்கு பதிவு செய்து வந்ததாகவும் இது போன்று இந்த ஆட்சியில் பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் கடந்த ஆட்சியை போல் போராட்ட அனுமதி மறுக்கப்பட்டது வருவதாக குற்றச்சாட்டு எழுப்பினார்

விடியல் ஆட்சி 2.0 நடந்து வருவதாகவும்

Tags: bjpdistrict newsJayachandrantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குழித்துறை மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் திருவிழா

Next Post

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி
News

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

July 24, 2026
Next Post
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

July 20, 2026
செஞ்சேரிமலையில் ரூ.10 கோடியில் ஜொலிக்கும் தங்கத்தேர் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!

January 9, 2026
அசத்தலான நிதி முடிவுகள்: அல்ட்ராடெக் சிமெண்ட் நிகர லாபம் ரூ.2,226 கோடியாக உயர்வு!

July 21, 2025
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

0
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

0
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

July 24, 2026
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

July 24, 2026
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

July 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.