May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அஞ்சுகிராமம் அருகே கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணியை பாதியிலேயே நிறுத்திய ஒப்பந்ததாரர்

by Satheesa
May 31, 2026
in News
A A
0
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணியை பாதியிலேயே நிறுத்திய ஒப்பந்ததாரர்- பணி நிறுத்தப்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டு குடியிருப்பு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் ஸ்கீம் கால்வாய் உள்ளது. இந்தப் பாதையானது சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கால்வாயில் தடுப்புச் சுவர் இடிந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து தற்போது பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் அருகே தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்காக பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாதியிலேயே தடுப்பு சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்புச் சுவர் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கால்வாய் மிகவும் பழமையான பகுதியாக இருப்பதால் ஊற்று நீர் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்குவதோடு கால்வாய் உடைந்து குடியிருப்புக்குள் நீர் செல்லும் வாய்ப்பு உள்ளது எனவும் தடுப்பு சுவர் கட்டாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சிறு குழந்தைகள் தவறி விழும் பட்சத்தில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன. தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியை கருத்தில் கொண்டு எவ்வித உயிர் சேதமும் ஏற்படுவதற்கு முன்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கால்வாய் தடுப்புச் சுவர் கட்டுமான பணியை உடனடியாக மீண்டும் தொடங்கி முழுமையாக முடித்து தர பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Contractor Halts Construction of Canaldistrict newsMidway Near Anjugramamtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியாராக பணிபுரிந்தபோது 1மாதத்தில்1000குளங்களை வெட்டி கின்னஸ் சாதனை

Next Post

மங்கைமடத்தில்ADMKகட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் TVKசெயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026
Next Post
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

மங்கைமடத்தில்ADMKகட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் TVKசெயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.