May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

by Satheesa
May 22, 2026
in News
A A
0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திமுக கூட்டணியின் தோல்விக்கு, திமுகவின் முன்னணி தலைவர்கள் செயல்பாடுகளே காரணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து ஆ ராசா தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது, திமுக தலைமை இதை கண்டிக்கும் என்று நம்புகிறோம், தவெகவினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை வரவேற்கத்தக்கது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் எஸ் எஸ் பாலாஜி மயிலாடுதுறையில் பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆன எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்பொழுது, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு தற்பொழுது நிறைவேறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி மூலம் இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை முன்னெடுத்தது. இது சாத்தியமற்றது என திமுக அதிமுக கூறியிருந்த நிலையில், சாத்தியமான ஒன்றாக மாறி உள்ளது. திமுக கூட்டணி தோல்விக்கு கட்சியின் முன்னணி தலைவர்கள் காரணம் என திமுகவைச் சேர்ந்த அவர்களை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு பெரும் இந்த நிலையில், திமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் முன்னணி தலைவர் ஆன ஆ ராசா தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை திமுக தலைமை கண்டிக்குமென்று நம்புகின்றோம். தவெகவினர் தன்னிச்சையாக அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருக்கிறார். அரசு அலுவலகங்களில் நமது தேவையை கேட்பது வேறு, ஆய்வு செய்வது என்பது வேறு. அக்கட்சி இதனை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கதாகும், என்று தெரிவித்தார்.

Tags: Bussianand'sdistrict newsgovernment officestamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

Next Post

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

Related Posts

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்
News

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

May 22, 2026
Next Post
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.