July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விஜய் முதல்வரானதற்கு நன்றி – வேளாங்கண்ணியில் முட்டி போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய TVK நிர்வாகி

by Satheesa
May 19, 2026
in News
A A
0
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விஜய் முதல்வரானதற்கு நன்றி – வேளாங்கண்ணியில் முட்டி போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

பேட்டி; ஜெரால்டு மில்டன் தவெக நிர்வாகி திருச்சி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலைமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட விஜய் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என தவெக நிர்வாகியும் நடிகருமான திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு மில்டன் வேளாங்கண்ணி மாதா கோவிலில் வேண்டி கொண்டுள்ளார். இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து விஜய் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி அடைந்து முதல்வராக ஆன நிலையில் தனது வேண்டுதலை நிறைவேற்ற தனது ஆதரவாளர்களுடன் வேளாங்கண்ணிக்கு இன்று வருகை தந்தார். உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்ய மாதா பேராலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றினார். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தார். மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைப்பெற உள்ள இடைத் தேர்தலிலும் தவெக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலை வைத்தும் பிரார்த்தனை செய்தார்.

Tags: district newstamilnaduTVKTVK VIJAYvelankanni
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் குத்திய கஞ்சா கும்பல்

Next Post

படிப்பு தான் என் கனவே! கராத்தேவ்ல பிளாக் பெல்ட், பள்ளி மாணவி கதறி அழுது பேட்டி, மகள் அழுவதை பார்த்து தாய் கதறல்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு

படிப்பு தான் என் கனவே! கராத்தேவ்ல பிளாக் பெல்ட், பள்ளி மாணவி கதறி அழுது பேட்டி, மகள் அழுவதை பார்த்து தாய் கதறல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காங்கிரஸின் குற்றச்சாட்டு நேர்மையற்றது” – ஜெய்சங்கர் காட்டம்

May 26, 2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.