August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

படிப்பு தான் என் கனவே! கராத்தேவ்ல பிளாக் பெல்ட், பள்ளி மாணவி கதறி அழுது பேட்டி, மகள் அழுவதை பார்த்து தாய் கதறல்

by Satheesa
May 19, 2026
in News
A A
0
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

படிப்பு தான் என் கனவே! கராத்தேவ்ல பிளாக் பெல்ட்!நான் வாங்கிய மெடல் வைக்க கூட எங்களுக்கு இடம் இல்லை! சிஎம் சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க! அப்பா இறந்துட்டாரு வீடு இல்லமல் நிற்கதியா நிக்கிறேன் பள்ளி மாணவி கதறி அழுது பேட்டி! மகள் அழுவதை பார்த்து சின்னபிள்ளை போல தாய் கதறல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய முக்கனூர் ஊராட்சி தலையாட்டி வட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தார் இவருக்கு சபியா (31) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி தர்ஷினி(14), லோசினி(13), கோகுல்(10), என்ற இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன.

மேலும் இவர்கள் அதே பகுதியில் உள்ள ஏரி அருகாமையில் பெருமாள் குடும்பத்தினர் சிறியதாக வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெருமாள் மது போதைக்கு அடிமை எனவும் தெரிகிறது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது கீழே விழுந்து தலையில் பலத்த காயும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் இறந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு செய்த கனமழையின் காரணமாக பெருமாள் கட்டி வைக்கப்பட்டிருந்த குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில் வீடும் இல்லாமல் தவித்து வந்த சபியா மற்றும் அவருடைய பிள்ளைகளை பார்த்து பெருமாளின் அத்தை தனக்கு சொந்தமான இடத்தில் தற்போதைக்கு மட்டும் குடிசை வீடு கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் கூடிய விரைவில் தனியாக வீடு கட்டிய பின்பு இங்கிருந்து சென்று விட வேண்டும் என தற்போதைக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

பெருமாள் உயிரிழந்த பின்பு அவருடைய குடும்பம் எந்த ஒரு வருமானம் இல்லாமல் மிகவும் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் சபியா கூலி வேலைக்கு சென்று தனது மூன்று பிள்ளைகளையும் கவனித்து வரும் நிலையில் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏழ்மையிலும் தனது கனவை கைவிடாத சபியாவின் முதல் பிள்ளையான தர்ஷினி புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது பத்தாம் வகுப்பு செல்ல உள்ளார்.

மேலும் இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார் மேலும் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். மேலும் இவர்கள் வாழ்ந்து வரும் சிறிய அளவிலான குடிசையில் மெடல்களை கூட வைக்க உன் கூட இடமில்லை

மேலும் இந்த குடிசையிலே தாய் உட்பட 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்றனர் அதேபோல சாமான்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைக்கக்கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் தற்போது வாழ்ந்து வரும் இடம் கூட அவர்களுக்கு சொந்தமான இடமில்லை எனவே தமிழக முதல்வர் எங்களுக்கு இருக்க இடமும் மேலும் வீடு கட்டி தரவும் வேண்டும் என கண்ணீர் மல்க கதறி அழுது கோரிக்கை வைத்தனர்.

Tags: district newsEducation Childtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் முதல்வரானதற்கு நன்றி – வேளாங்கண்ணியில் முட்டி போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய TVK நிர்வாகி

Next Post

மயிலாடுதுறை ரயில்வே பிளாட்பாரத்தில், கீற்று கொட்டகை போராட்டத்தில், DREU தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டன

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு
News

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026
Next Post
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு

மயிலாடுதுறை ரயில்வே பிளாட்பாரத்தில், கீற்று கொட்டகை போராட்டத்தில், DREU தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.