May 19, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் குத்திய கஞ்சா கும்பல்

by Satheesa
May 19, 2026
in News
A A
0
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முத்துப்பேட்டையில் (நியூஸ் ஜெ) தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்..”
ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செய்தி பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூக்கி கொண்டு இருந்தார், அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த சலீம் மகன் அப்துல் பாசித் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உள்ளனர். அப்பொழுது அவரது மாமியார் கதவை திறந்த போது ஹாஜா மைதீனிடம் பேச வேண்டும் என்று அந்த கும்பல் கூறியுள்ளது உடனே வீட்டுக்குள் இருந்த ஹாஜா முகைதீன் வீட்டு வாசல் கேட்டு உள்ளே சென்று என்னா தம்பி என்று கேட்ட பொழுது அப்துல் பாசித் தன்னை கோவிலூரை சேர்ந்த ஒருவர் தாக்கி விட்டதாகவும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தபோது போலீசார் புகார் ஏற்கவில்லை என்றும் நீங்கள் வந்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே கதவைத் திறந்த ஹாஜா முகைதீன் வெளியில் வந்துமேலும் இது குறித்து கேட்டு பேசிக் கொண்டிருக்கும் போது அப்துல் பாசித் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து மேலும் தலை நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதியில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன் அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது..,
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஹாஜா முகைதீன் தற்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் நள்ளிரவு துணிச்சலாக கஞ்சா கும்பலை ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது..

Tags: district newsdrugMuthupettainews jprivate TV journalisttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பதவிவெறியில் ஆளுங்கட்சியை ஆதரித்து வாக்களித்த ADMK துரோகிகளை MGR,ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது

Next Post

விஜய் முதல்வரானதற்கு நன்றி – வேளாங்கண்ணியில் முட்டி போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய TVK நிர்வாகி

Related Posts

பட்டப்பகலில், திறந்திருந்த தேனீர் கடையில், கல்லாப்பெட்டியை திறந்து 9000 பணத்தை திருடிய CCTV 
News

பட்டப்பகலில், திறந்திருந்த தேனீர் கடையில், கல்லாப்பெட்டியை திறந்து 9000 பணத்தை திருடிய CCTV 

May 19, 2026
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு
News

ரீல்ஸ் ஆட்சி பாதையில் அறுந்து போகும் : லட்சுமணன் MLA சாவல் 

டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகள் அடைப்பு

மயிலாடுதுறை ரயில்வே பிளாட்பாரத்தில், கீற்று கொட்டகை போராட்டத்தில், DREU தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டன

விஜய் முதல்வரானதற்கு நன்றி - வேளாங்கண்ணியில் முட்டி போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய TVK நிர்வாகி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.