July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் இன்று கோடை வெப்பம் அதிகரித்ததை முன்னிட்டு, கோவில் யானை அபயாம்பிகைக்கு சிறப்புகுளியல் ஏற்பாடு

by Satheesa
April 29, 2026
in News
A A
0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் இன்று கோடை வெப்பம் அதிகரித்ததை முன்னிட்டு, கோவில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு குளியல் ஏற்பாடு…

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை மயிலாடுதுறை மக்களின் அன்பையும் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது. தொடர்ந்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசீர்வாதம் வழங்குவதும் இந்த கோவில் யானை திருவிழாக்கள் தேரோட்டம் சிறப்பு பூஜைகள் போன்ற சமய நிகழ்ச்சிகளில் அலங்கரிக்கப்பட்டு பங்கேற்பது வழக்கம் அந்த வகையில் இன்று கோடை வெப்பம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் யானைக்கு தினசரி குளியல் அளிக்க வேண்டும் என்று எண்ணி தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் யானைக்கு குளியல் நடைப்பயிற்சி ஓய்வு இவற்றை வழக்கமாக செய்து வருவதுடன் அவற்றுக்கு தேவையான கரும்பு வாழைப்பழம் தேங்காய் போன்ற உணவுப் பொருட்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் யானைப்பாகன் உடன் நல்ல பாசப்பிணைப்பை கொண்டு இருக்கும் யானை அவரின் குரலின் கட்டளைகளை எளிதில் புரிந்து கொண்டு அவர் சொல்வதற்கு ஏற்ப
கோவில் வளாகத்தில் உள்ள பிரத்யேக குளத்தில் யானை அபயாம்பிகை மகிழ்ச்சியுடன் நீராடியது. தண்ணீரில் சுறுசுறுப்பாக விளையாடிய அபயாம்பிகையை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கோடை வெப்பத்திலிருந்து யானைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கோவில் நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்ததாக தெரிவித்தனர். யானையின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாயூரநாதர் கோவிலில் யானை அபயாம்பிகை குளித்த காட்சி, அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

Tags: district newsMayiladuthurai Mayuranathar Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சித்திரைமாத பூரத்தை ஒட்டி உற்சவர் அகோரமூர்த்தி மகாஅபிஷேகம் & மகாதீபாரதனை 

Next Post

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டியில் கோயம்புத்தூர் சூர்யா மிஸ் கூவாகமமாக தேர்வு

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
Next Post
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டியில் கோயம்புத்தூர் சூர்யா மிஸ் கூவாகமமாக தேர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

0
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

0
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

0
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

0
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.