September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டியில் கோயம்புத்தூர் சூர்யா மிஸ் கூவாகமமாக தேர்வு

by Satheesa
April 29, 2026
in News
A A
0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டியில் கோயம்புத்தூர் சூர்யா 2026 மிஸ் கூவாகமமாக தேர்வு

பேட்டி 1) சூர்யா (மிஸ் கூவாகம் 2026 – கோவை)
2) நிஷா(இரண்டாமிடம் – மலேசியா)
3) அனன்யா( மூன்றாமிடம் புதுவை)

விழுப்புரம் நகராட்சி திடலில் தென்னிந்திய திருநங்கையர் கட்டமைப்பு மற்றும் சமூகநலத்துறை சார்பில் மிஸ் கூவாகம் 2026 தேர்விற்கான அழகிகள் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடகர் வேல்முருகன், நடிகர் பாலா, மகேந்திரன், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட ஏராளமான மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், கர்நாடக, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பாக ஏழு திருநங்கைகளுக்கு இளம் சாதனையாளர் திருநங்கை விருது வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 10 திருநங்கைகளுக்கு நடிகர் பாலா ஊக்கத்தொகையாக நபர் ஒருவருக்கு பத்தாயிரம் வழங்கினார். திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் திருநங்கைகள் நடனமாடி மகிழ்ந்தனர். திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் 25 திருநங்கைகள் மூன்று சுற்றுகளாக கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் அழகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். திருநங்கைகளின் ஓய்யார ரேம்ப் வாக் அறிவுத்திறன் அடிப்படையில் முதல் இடத்தை “கோயம்புத்தூரை சார்ந்த சூர்யா 2026 க்கான மிஸ் கூவாகமாக” தேர்ந்தெடுக்கப்பட்டார்

இரண்டாம் இடத்தை மலேசியாவை சார்ந்த நிஷா என்பவரும், மூன்றாவது இடத்தினை புதுச்சேரியை சார்ந்த அனன்யா தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட திருநங்கைகள்,திருநங்கையாக மாறும் போது பெற்றோர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அனாதையாக கைவிட கூடாது திருநங்கை மசோதா 2026 கொண்டுவரப்பட்டுள்ளது குருவி கூட்டினை கலைக்கும் செயலாக உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags: Coimbatore Suryadistrict newsMiss Googam 2026 beautytamilnadutransgendersvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் இன்று கோடை வெப்பம் அதிகரித்ததை முன்னிட்டு, கோவில் யானை அபயாம்பிகைக்கு சிறப்புகுளியல் ஏற்பாடு

Next Post

சீர்காழி சட்டநாதர் சுவாமி  கோயிலில் பிரமோற்சவத்தின் 8 – ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சீர்காழி சட்டநாதர் சுவாமி  கோயிலில் பிரமோற்சவத்தின் 8 - ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.