June 1, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கையில் தீச்சட்டி ஏந்தியும் & காலி தண்ணீர் குடத்தினை கையில் ஏந்தியபடி செய்த சுயேட்சை வேட்பாளர்

by Satheesa
April 5, 2026
in News
A A
0
கையில் தீச்சட்டி ஏந்தியும் & காலி தண்ணீர் குடத்தினை கையில் ஏந்தியபடி செய்த சுயேட்சை வேட்பாளர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கையில் தீச்சட்டி ஏந்தியும், மருத்துவமனை சலைன் பாட்டில் மற்றும் காலி தண்ணீர் குடத்தினை கையில் ஏந்தியபடி வந்து வேட்பமான தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்கள், காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு :-

வேட்பு மனு தாக்களுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மட்டும் இல்லாமல் சுயத்தை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்த வருகின்றனர். தொகுதியின் பிரச்சினைகளை மீடியாக்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நூதனமான முறையில் அவர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். சீர்காழி தொகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் உள்ள நிலையை சுட்டிக் காட்டவும், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தியும், மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் சலைன் பாட்டில் மற்றும் காலி குடிநீர் குடத்தை கையில் ஏந்தி எப்படி சீர்காழி ஓதவந்தான் குடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மனு தாக்கல் செய்ய வந்தார் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து சீர்காழி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் இதேபோல் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நாம் மக்கள் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கமித்ரன் என்பவர் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும், திமுக அதிமுக வேட்பாளர்களை கண்டித்தும் கையில் அக்னி கொப்பரை சட்டியை ஏந்தி ஊர்வலம் ஆக வந்து மனு தாக்கல் செய்தார், அக்கினி கொப்பரையை கையில் இருந்து அகற்றிய பிறகு காவல்துறையினர் அவரை மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். நூதனமான மனு தாக்கல் சம்பவங்கள் பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் மேளதாளம் முழங்க நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வினோதினி துண்டு பிரசுரம்

Next Post

திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம்

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026
Next Post
திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

May 31, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

May 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.