September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம்

by Satheesa
April 5, 2026
in News
A A
0
திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட,மண்டல மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலககூடத்தில் அதன் திருவாரூர் மாவட்டத்தலைவர் செல்வம் தலைமையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சி தேசிய, மாநில, மாவட்ட, மண்டல மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்து பேசிய முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா கூறும்போது…

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான ஒரு சூழல் தமிழ்நாடு முழுக்க நிலவிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு விழக்கூடிய பல வாக்குகளை தமிழக வெற்றி கழகம், தமிழ்நாடு முழுவதும் பிரிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. நாம் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்தால் இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதி வெற்றி பெறும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்ட ஆந்திர மாநிலத் துணைத் தலைவர் சிவா நாராயணன் கூறும்போது…

நாம் நல்ல அணுகுமுறையில் பொதுமக்களை சந்திக்க வேண்டும், என்றும் திமுகவினர் போன்று தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுடன் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும், திமுகவினருடைய வாக்குகளை வாங்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் திமுகவிற்கு ஓட்டு போட்டால் நமது குழந்தைகள் எவ்வாறு பாதிக்கபடுவார்கள். அவர்களது வருங்கால தலைமுறைகள் எவ்வாறு பாதிக்கும் என்றும் மக்களிடையே எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags: bjpdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கையில் தீச்சட்டி ஏந்தியும் & காலி தண்ணீர் குடத்தினை கையில் ஏந்தியபடி செய்த சுயேட்சை வேட்பாளர்

Next Post

மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல்

Related Posts

தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

July 18, 2025
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.