October 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப்பெயர்ச்சி

by Satheesa
March 7, 2026
in News
A A
0
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப்பெயர்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.திறளான பக்தர்கள் பங்கேற்றனர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சினும் மெல்லடியால் உடனுறை அக்கினேஸ்வர ஸ்வாமி பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு சனி பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரரை வழிபட்ட பின்னர் திருக்கொள்ளிக்காடு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்ட பின்னர் தான், இழந்த நாடு நகரங்களை திரும்பக் கிடைக்கப் பெற்றார் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், கையில் கலப்பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார்.
இங்குள்ள பொங்குசனீஸ்வரர் கையில் ஏர் கலப்பையுடன் அருள்பாலித்து வருவது தனிச்சிறப்பு மிக்கது .
இவ்வாலயத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.

இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறைந்தும், குறைந்தும் நன்மை உண்டாகும் என்பதால் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி இன்று காலை 8:24 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக பால் , சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.
பெ அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ்வரருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சனி பெயர்ச்சி விழா முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருனீ கருட் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னிமலையில் ரூ.4.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: அமைச்சர் சு.முத்துசாமி அதிரடித் திறப்பு மற்றும் புதிய பணிகள் தொடக்கம்!

Next Post

கோவையில் உழைப்பாளர் வாழ்வில் புதிய வசந்தம்: ரூ.40.50 லட்சத்தில் ஹைடெக் நலக்கூடம் – முதல்வர் ஸ்டாலின் அதிரடித் திறப்பு!

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
கோவையில் உழைப்பாளர் வாழ்வில் புதிய வசந்தம்: ரூ.40.50 லட்சத்தில் ஹைடெக் நலக்கூடம் – முதல்வர் ஸ்டாலின் அதிரடித் திறப்பு!

கோவையில் உழைப்பாளர் வாழ்வில் புதிய வசந்தம்: ரூ.40.50 லட்சத்தில் ஹைடெக் நலக்கூடம் - முதல்வர் ஸ்டாலின் அதிரடித் திறப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

ஆசிய விளையாட்டு போட்டியில், போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை சார்ந்த இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம்

September 27, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

8-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் குத்தாலம் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திட்டத்தை துவக்கினார்

September 22, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.