August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நில அளவீடு செய்ய மனு அளித்து 5 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை – தேனி வட்டாட்சியர் மீது குற்றச்சாட்டு

by Satheesa
March 6, 2026
in News
A A
0
நில அளவீடு செய்ய மனு அளித்து 5 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை – தேனி வட்டாட்சியர் மீது குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நில அளவீடு செய்ய மனு அளித்து 5 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை – தேனி வட்டாட்சியர் அலுவலகம் மீது பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு**

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர், அதே பகுதியில் ஆண்டவர் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் நிலத்தை சட்டப்படி விலைக்கு வாங்கி, அதற்கான பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், அவர் வாங்கிய நிலத்தின் பின்புறத்தில் உள்ள நில உரிமையாளர்கள் முருகன், அப்பு, பிரின்ஸ், அன்னலட்சுமி உள்ளிட்டோர், தனது நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும், மேலும் குறைந்த விலைக்கு அந்த நிலத்தை தங்களுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் வெங்கடேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது நிலத்தை சரியாக அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த மனுவிற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல், அதிகாரிகள் எதிர்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு நில அளவீடு செய்ய மறுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இதையடுத்து நீதிமன்றத்தை அணுகி நில அளவீடு செய்ய உத்தரவு பெற்றிருந்தாலும், அந்த உத்தரவுக்குப் பிறகும் தனது நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து உரிய ஆவணங்களும் இருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது நிலத்தை அளவீடு செய்யாமல் அலுவலகத்தால் அலைக்கழிக்கப்படுகிறேன் எனவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

Tags: district newstamilnaduTheni Tahsildar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“கணபதியில் ஒரு கனவு இல்லம்!” – அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசம்; டிஎன்சிடி-யின் அதிரடி அறிவிப்பு!

Next Post

“எதிர்கால வாகனங்களின் சங்கமம்!” – கோவையில் தேசிய அளவிலான பொறியியல் போர்; மகாராஷ்டிரா அணியிடம் சாம்பியன் பட்டம்!

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

"எதிர்கால வாகனங்களின் சங்கமம்!" - கோவையில் தேசிய அளவிலான பொறியியல் போர்; மகாராஷ்டிரா அணியிடம் சாம்பியன் பட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.