August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தருமபுரி : லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கையும் களவுமாக கைது !

by Priscilla
May 27, 2025
in News
A A
0
தருமபுரி : லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கையும் களவுமாக கைது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மதனேரிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் (வயது 36) மீது, 2021ஆம் ஆண்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசியதும், பொருட்களை சேதப்படுத்தியதும், கொலை மிரட்டல் விடுத்ததும் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அந்த வழக்கில் ஜாமீன் பெற அதிகாரிகள் மூலம் உதவி தேடிய சக்திகுமாரிடம், கணினிப் பிரிவில் பணியாற்றும் தலைமைக் காவலர் சுரேஷ் (வயது 46) ரூ.10,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திகுமார், தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூ.10,000 மதிப்புள்ள பணத்தை அவரிடம் கொடுத்து, சுரேஷிடம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட காவலர் சுரேஷை, பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவர் வசமிருந்த ரசாயனம் தடவிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: bribedharmapuridistrict newsPOLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் கொரோனா வருது, பாதுகாப்பா இருங்க – தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Next Post

மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநர்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.