May 6, 2026, Wednesday

Tag: dharmapuri

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.நடுஅள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அரசின் ஓராண்டு சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை ...

Read moreDetails

தருமபுரியில்தேர்தல்களம்தயார்: 2026 சட்டமன்றத்தேர்தலைமுன்னிட்டு 51 வாக்குச்சாவடிகள்அதிரடிமாற்றம் – கலெக்டர்தலைமையில்அரசியல்கட்சிகளுடன்முக்கியஆலோசனைக்கூட்டம்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்றத் ...

Read moreDetails

தருமபுரி பொதுமக்கள் வசதிக்காக 7 புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாரப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் 7 புதிய நியாயவிலைக் கடைகள் இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. ...

Read moreDetails

மயக்கம் வருதாம்மா ? பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரெடியா இருக்கு ! தவெக நிர்வாகி

தருமபுரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி கிழக்கு ...

Read moreDetails

பாமக செயல்தலைவர் பதவியை மகளுக்கு வழங்கினார் ராமதாஸ்

தர்மபுரியில் நடைபெற்ற கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “பெருமைக்குரிய இந்த மண்ணில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். கட்சியில் செயல் தலைவர் என்ற புதிய பதவியை ...

Read moreDetails

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக்கரையில் தர்ப்பண வழிபாடு!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கரையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்தால், ...

Read moreDetails

வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு

தர்மபுரி : தர்மபுரி அருகே அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் மோதியதில், 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். உழவன் கொட்டாய் பகுதியில் நேற்று ...

Read moreDetails

தருமபுரி : லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கையும் களவுமாக கைது !

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மதனேரிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் (வயது 36) மீது, 2021ஆம் ஆண்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசியதும், பொருட்களை சேதப்படுத்தியதும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist