March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

யூடியூப் சேனல் ஆரம்பித்த AK.. ! எதற்கு சேனல்..?

by Priscilla
May 26, 2025
in Breaking News, Cinema
A A
0
யூடியூப் சேனல் ஆரம்பித்த AK.. ! எதற்கு சேனல்..?
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித்குமார் விளங்கி வருகிறார். 2001 ஆம் ஆண்டு முதல் கார் ரேஸ்களில் நடிகர் அஜித் பங்கேற்று வருகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையும் சூடியுள்ளார். அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் பந்தய அணியை தேர்வு செய்து, சர்வதேச அளவில் நடக்கும் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இளம் பந்தய வீரர்களையும் ஊக்குவித்து வருகிறார்.

2025ம் ஆண்டின் ஆரம்பத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி துபாயில் நடைபெற்ற கார் போட்டியில் பங்கெடுத்து மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது ‘மிச்சலின் முகெல்லோ’ கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித் குமாரின் அணி மூன்றாம் இடம் பிடித்தது. இதனை தொடர்து ஐரோப்பா-வில் நடைபெற்று வரும் Gt4 கார் பந்தயத்திலும் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பான செய்திகளை பகிர்வதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் யூடியூப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தின் மூலமாக அஜித்குமார் பயிற்சி பெறும் வீடியோக்கள், அவர் பங்கேற்கும் கார் பந்தயங்கள் ஆகியவற்றின் விவரங்கள் பகிரப்படும் என கூறப்பட்டுள்ளது. சேனல் ஆரம்பித்த சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் அவரின் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: actor ajith kumarcar racingtamil cinemayoutube channel
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ராஜ்ய சபா தேர்தல்.. கட்சி வாசலில் தூங்கும் தலைவர்கள்.. !

Next Post

உங்க வாய் உங்க உருட்டு.. சிரித்தப்படி பிரியங்கா..!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
உங்க வாய் உங்க உருட்டு.. சிரித்தப்படி பிரியங்கா..!

உங்க வாய் உங்க உருட்டு.. சிரித்தப்படி பிரியங்கா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.