October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“ஸ்டாலின் தொடரட்டும்” என்ற பாடலுக்கு விழுப்புரம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கருப்புசிவப்பு துண்டைசுழற்றி நடனமாடிய DMKமகளிர் அணி

by Satheesa
February 24, 2026
in News
A A
0
“ஸ்டாலின் தொடரட்டும்” என்ற பாடலுக்கு விழுப்புரம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கருப்புசிவப்பு துண்டைசுழற்றி நடனமாடிய DMKமகளிர் அணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

“ஸ்டாலின் தொடரட்டும்” என்ற பாடலுக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கருப்பு சிவப்பு துண்டை சுழற்றி உற்சாகமாக நடனமாடிய திமுக மகளிர் அணியினர் – முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றம்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல்வீரர் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் எம்எல்ஏ வுமான டாக்டர் லட்சுமணன் தலைமையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர ,கிளை நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்தநாளை ஐந்தாண்டில் தமிழக மக்களுக்கு செய்துள்ள திட்டங்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக ஒவ்வொரு பகுதிகளிலும் இனிப்பு வழங்கி கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கி மக்கள் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி கொண்டாட வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் பொறுப்பேற்றத்தில் இருந்து, இல்லம் தேசி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பள்ளியில் காலை உணவு திட்டம் என பல்வேறு மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். உரிமைத்தொகை, விடியல் பயணம், தோழி விடுதி, மாணவிகளுக்கான மாதந்தோறும் ஆயிரம் பெண் பெயரில் பத்திர பதிவு செய்தால் கட்டணம் குறைவு போன்ற எண்ணற்ற திட்டங்களை செய்து வருவதாக பட்டியலிட்டவர், வரும் பிறந்த நாளை முதலமைச்சர்க்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடி மீண்டும் அவரை முதல்வர் ஆக செய்துள்ள சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று கட்சியை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்

இக்கூட்டத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற பாடலுக்கு அனைவரும் கருப்பு, சிவப்பு துண்டை சுழற்றி உற்சாகமடைந்த நிலையில் மேடைக்கு வந்த மகளிரணியினர் உற்சாகமாக நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Tags: district newsdmkmk stalintamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு உருவப்படத்திற்கு மரியாதை

Next Post

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Related Posts

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

October 4, 2026

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.